சேலத்தில் கள்ளநோட்டுக்கள் நடமாட்டம்
சேலம்:
சேலத்தில் ரூ. 4.5 லட்ச ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நான்கு பேரைப் போசார் கைது செய்தனர்.
சேலத்தில் பல இடங்களில் கள்ளநோட்டுப் புழக்கம் இருந்து வருவதைப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து,கள்ளநோட்டுக் கும்பலைப் பிடிக்க தனிப்படை ஒன்றை போலீசார் அமைத்தனர். இந்தப் படையினர் பலஇடங்களில் சோதனையிட்டனர்.
இந்நிலையில் சேலம் நேதூராம்பட்டி அருகே ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார்.அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய்கள்ளநோட்டுகள் இருந்தன.
இவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறிய தகவலின்அடிப்படையில், தாதக்காபட்டியைச் சேர்ந்த சண்முகம் (22). சங்மேஸ்வரன், கணேசன் ஆகியேரைக் கைதுசெய்தனர்.
இவர்களிடம் இருந்து போலீசார் சுமார் நாலரை லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications