வேட்பாளர் தேர்வுக்குத் தயாராகிறார் ஜெ.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது வேட்பாளர்களைத்தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்.
இதுகுறித்து புதன்கிழமை சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
விண்ணப்பப் படிவங்கள் வரும் 29 ம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி மாதம் 6 ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்படும். சட்டசபைத் தேர்தலில்போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பப்படிவங்கள் தலைமைக்கழகத்தில் வழங்கப்படும்.
தமிழகத்தில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ 10,000 செலுத்தியும், புதுவையில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ரூ 7,000 செலுத்தியும் விண்ணப்பப்படிவங்களைப் பெறலாம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications