ஆசிரியர் அடித்து மாணவி சாவு?
ஆரணி:
ஆசிரியர் அடித்ததால், மாணவி இறந்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாகஆசிரியரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஆரணி என்ற ஊருக்கு அருகே உள்ள சந்தவாசல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (14). இவர் அப்பகுதியில்உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை பள்ளியில், காயத்ரியிடம், சில கேள்விகளை தமிழ்ஆசிரியர் உலக நாதன் கேட்டுள்ளார்.காயத்ரி அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவரை, ஆசிரியர்கண்டித்துள்ளார். அடித்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே காயத்ரி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் வகுப்பறையிலேயேஅவர் மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த மாணவி இறந்து விட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications