பிஜியில் வாழும் இந்தியப் பெண் கைது
சுவா:
கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிஜியில் வாழும் இந்தியப் பெண்ணைப் பிஜி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவர் பெயர் ஷரீன் பானு. வயது 25. அவர் தனது 7 வயது மகள் பரினா பிபியை கொலை செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். அவரை பிப்ரவரி 5ம் தேதி வரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
பரினா பிபி, பள்ளியில் சேர்ந்த இரண்டாவது நாளில் அந்தச் சிறுமியை ஷரீன் பானு கொலை செய்தார். அவர்கள் வசித்து வரும் பிஜித் தீவின் மேற்குப் பகுதியில்உள்ள ராக்கிராக்கி என்ற இடத்தில் உள்ள சாக்கடையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 7 வயதேயான சிறுமியை அவர் எதற்காகக் கொலைசெய்தார் என்று தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், இறந்த சிறுமியின் கழுத்தில், காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர். மேலும் அவர் எதற்காக கொலைசெய்யப்பட்டு பக்கத்திலுள்ள சாக்கடையில் வீசப்பட்டார் என்பது குறித்துத் தகவல்கள் எதுவும் இல்லை.
பெற்ற குழந்தையைத் தாயே கொன்றது தொடர்பாக அவரை நாங்கள் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications