புதிய பாரதத்தை உருவாக்குவோம்... மூப்பனார்
சென்னை:
புத்தாயிரம் ஆண்டின் முதல் குடியரசு தினவிழாவில் புதிய தமிழகத்தையும், புதிய பாரதத்தையும் உருவாக்குவோம் என்று இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும்என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வெள்ளிக்கிழமை கூறினார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியாவின் 52 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதில் கலந்து கொண்ட மூப்பனார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு பேசுகையில், பல்வேறு இன்னல்களைத் தாண்டி நாம் இன்று நாட்டின் 52 வதுகுடியரசு தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
புத்தாயிரம் வருடத்தின் முதல் குடியரசு தினமான இன்று இளைஞர்கள், புதிய பாரதத்தையும், புதிய தமிழகத்தையும் உருவாக்குவோம் என்று சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வன்முறை, ஜாதி மத வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்மூப்பனார். பின்னர் அவர் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications