தலைநகரிலிருந்து குஜராத்துக்கு
டெல்லி:
குஜராத் மாநிலம் பகுஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்கள் பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால்தலைநகர் டெல்லியிலிருந்து ராணுவ வீரர்கள், மருத்துவ சாதனங்கள், கிரேன்கள் மற்றும் டாக்டர்களுடன் சிறப்பு விமானம் மூலம் சனிக்கிழமைகுஜராத் விரைந்துள்ளனர்.
பகுஜ் மற்றும் அகமதாபாத் நகரங்களில் தனித்தனியே கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் உதவிதேவைப்பட்டால் உடனடியாக கன்ட்ரோல் அறைக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.
மேலும் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ, விமானப்படை வீரர்களும் உடனுக்குடன் கன்ட்ரோல் அறைகளைத் தொடர்பு கொண்டு விவரங்களைத்தெரிவிப்பார்கள்.
இதுவரை பகுஜ் மாவட்டத்தில் 3,500 சடலங்களும், அகமதாபாத் மாவட்டத்தில் 1,200 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஐ.நா.உதவியுடன் இந்திய - தலிபான் எல்லைப் போலீஸார், 4,000 கம்பளிகள், 1 டன் எடையுள்ள உணவுப் பொட்டலங்கள் மற்றும் தேவைப்படும் இதரபொருட்களை எடுத்துக் கொண்டு குஜராத் விரைந்துள்ளனர்.
பூனாவிலிருந்து நான்கு டாக்டர்கள் குழுக்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் குஜராத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து வருகின்றன.பூனா, சண்டிகார், ஜோத்பூர் பகுதிகளிலிருந்து ஏர் கம்ப்ரஸர், கிரேன்கள், குடிநீர் விநியோக அடிபம்ப்புகள், இடிந்த கட்டிடத்தை சரிசெய்து சடலங்களை மீட்கும்இயந்திரங்கள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications