மணி மண்டப திறப்பு விழாவில் முதல்வர்
சென்னை:
சென்னையில் ரூ 33 லட்சம் செலவில் மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில் தியாகிகள் மணி மண்டபம் ரூ 33 லட்சம் செலவில் கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழாவில் முதல்வர் கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.மணிமண்டபத்தில் 177 தியாகிகளின் உருவப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், கி.ஆ.பெ. விஸ்வநாதன் உள்ளிட்ட 43 பேரின் உருவபடங்களும் இடம்பெற்றுள்ளன. பெரியாரும், அண்ணாவும் பேசிக் கொண்டிருப்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது.
மொழிப்போர் தியாகிகளின் படம் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி. மணி,வீரபாண்டி ஆறுமுதம் உள்ளிட்ட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications