காஷ்மீரில் தொடரும் தீவிரவாதம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
காஷ்மீரில், நீலு குல்கம் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமை தகர்ப்பதற்காக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டுகள், நீர்த்தொட்டிக்கு அருகில் விழுந்துவெடித்தன.
அவாமி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான, குல்ஷார் அஹ்மத் நெங்ரூ என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை. விடுதலையான தீவிரவாதி அஸாருல் ஹக், என்பவர் பாரமுல்லா மாவட்டத்தில்கொல்லப்பட்டார். மற்றொரு, தீவிரவாதி முகம்மது அஸூர் பட் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இதனிடையில், ஹந்த்வாரா பகுதியில், நஷீர் அஹமது என்பவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை கோரிஇரண்டாம் நாளாக கடையடைப்பு நடைபெற்றது.
யு.என்.ஐ.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications