தமிழக கொத்தடிமைச் சிறுவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த 23 தமிழக சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் சேலம், கரூர், விழுப்புரம், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறிசிறுவர்களை அழைத்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் அவர்களை ஒரு கும்பல் விற்றுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்த சேலம் போலீசார் கர்நாடக அரசின் உதவியுடன் கர்நாடக மாநிலம், ஷிமோகா தாலுகாவில் இருந்து 23 தமிழக சிறுவர்களைமீட்டனர்.
இவர்கள் அனைவரும் அணைப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோரிடம்ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.
More From
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications