இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தின் 11 வது சட்டசபையின் இறுதிக்கூட்டத்தொடர் கடந்த 19 ம் தேதி தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில் கவர்னர் பாத்திமா பீவிஉரையாற்றினார்.
அதன்பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.
உறுப்பினர்களின் விவாதத்துக்கு வழக்கமாக முதல்வர்தான் பதில் அளித்துப் பேச வேண்டும். ஆனால் முதல்வருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால்அவரது சார்பில் கல்வி அமைச்சர் அன்பழகன் பதில் அளித்துப் பேசினார்.
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதானவிவாதம் மறுநாள் செவ்வாய்க்கிழமைத் தொடங்கும். இக் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications