அ.தி.மு.க. சார்பில் சசிகலா போட்டி?
சென்னை:
தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட தேவையான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுபூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும், பாண்டிச்சேரி சட்டமன்றத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 7ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
திங்களன்று காலை 10 மணிக்கு தொடங்கும் விண்ணப்ப விநியோகத்தின் போது ஜெயலலிதா, சசிகலா, மற்றும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தஜெ.ஜெ.டி.வி.பாஸ்கரன், இளவரசி,மகாதேவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கட்டணங்களைச் செலுத்தி பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications