தாக்குதலைத் தொடர்வோம் ..சந்திரிகா மிரட்டல்
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், யாழ்ப்பாணம் மீதான தாக்குதலை நிறுத்துவோம். இல்லாவிட்டால்,போரைத் தொடர்வோம் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாகவும் பேச்சுவார்த்தை முடியும் வரை சண்டை நிறுத்தம் கிடையாது என்று சந்திரிகா தெரிவித்தார்.
தனி ஈழக் கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிட்டு தமிழ் மக்களின் மற்ற கோரிக்கை குறித்து குறிப்பிட்டகாலவரையறைக்குள் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ள காரணம் போரில் பெரும்பாலான புலிகளைஇழந்துவிட்டதாலும், பிரிட்டனில் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட இருப்பதாலும்தான் என்றார் அவர்.விரைவில் நார்வே நாட்டுத் தூதுக் குழுவினரை சந்திக்க இருப்பதாகவும் சந்திரிகா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications