அணித் தேர்வு திருப்தி தருகிறது .. கங்குலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
சென்னை பயிற்சி முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி தனக்கு திருப்தி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் செளரவ் கங்குலிதெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பின் கொல்கத்தா திரும்பிய கங்குலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சுழல் பந்து வீச்சிற்குச் சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட முன்னணி வீரர் அனில் கும்ப்ளே இல்லாத நிலையில் புது முகங்களான தமிழகத்தின்பாலாஜி ராவ், காஷ்மீரின் சுரீந்தர் சிங் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாலஞ்சர் கோப்பை போட்டி மற்றும் சென்னை பயிற்சி முகாமில் திறமையை வெளிப்படுத்துபவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும். டெஸ்ட்போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை என்று கங்குலி தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications