பாக்.கிற்கு இந்தியா நன்றி
அகமதாபாத்:
பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளிலுமிருந்து, குஜராத் பூகம்ப நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளஇந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியைப் பார்வையிட்டபின் பிரதமர் வாஜ்பாய், நிருபர்களிடம் கூறியதாவது:
பூகம்பத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25, 000 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கில்அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பூகம்பத்தில் 55, 000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டதும் உலக நாடுகள், போட்டிபோட்டுக் கொண்டு நிவாரண உதவிகள் செய்துவருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவுக்கு நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளது. பாகிஸ்தானின் உதவியைஇந்தியா ஏற்றுக் கொள்ளும் என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார், இஸ்லாமாபாத்திலிருந்துசெவ்வாய்க்கிழமை சிறப்பு விமானம் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு குஜராத் செல்லும் என்றுஅறிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications