அமெரிக்கா உதவும் ..புஷ்
லக்னோ:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ ஜூனியர் புஷ்,தொலைபேசி மூலம் வாஜ்பாயுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. நிதியுதவி, நிவாரணப்பொருட்கள் மட்டுமின்றி மீட்புக்குழுவினரையும் உலக நாடுகள் அனுப்பி வைத்து வருகின்றன.
இதற்கிடையே குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காஅறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜூனியர் புஷ், செவ்வாய்க்கிழமை பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கூறுகையில், மிகவும் சிக்கலான சமயத்தில் நண்பர்களுக்கு உதவி செய்வது போல் அமெரிக்கா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்குத்தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது.
குஜராத் மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண உதவிப் பொருட்களை ஏற்கனவே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டோம் என்றார் அவர்.பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாய் தனது சொந்தத் தொகுதியான லக்னோவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அவர் லக்னோவில்இருக்கும்போதுதான், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் அவரைத் தொடர்பு கொண்டு பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications