காஷ்மீரை மறைத்த குஜராத்
டெல்லி:
இந்தியப் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் இடம் பெற்று வந்த காஷ்மீர் விவகாரம் மறைந்து போய் அந்த இடத்தில் குஜராத் பூகம்பம் இடம்பிடித்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பல மாவட்டங்கள், பல நகரங்கள், பல கிராமங்கள் உருக்குலைந்து போயின. உலக மக்களையேஅதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காஷ்மீரில் சண்டைநிறுத்தம் குறித்தோ, அங்கு நடந்து வரும் தீவிரவாதம் குறித்தோ மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பதில் கூற மறுக்கிறார்கள்.அதுமட்டுமின்றி காஷ்மீர் பிரச்சனையை ஒரு பெரிய பிரச்சனையாகவே அவர்கள் தற்போது கருதவில்லை.
மாறாக குஜராத் இப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தம் மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள 2 நாட்களில் குஜராத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது.
ஒரு பக்கம் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு இருக்கும் போது, இன்னொரு பக்கம்குஜராத் மாநிலத்தையே உலுக்கி விட்டது பூகம்பம். இந்த பூகம்பத்தில் அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்தான செய்திகளுக்கு முன்னால் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில சண்டை நிறுத்த நீட்டிப்பு,ஹூரியத் மாநாட்டு அமைப்பினரின் பாகிஸ்தான் பயணம் ஆகிய செய்திகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications