பருந்தை கோழியாக்கிய பலே கில்லாடி
Subscribe to Oneindia Tamil
அக்ரா (கானா):
அரிய வகை பறவையினமான பருந்துகளை, கோழி எனக்கூறி கடைகளுக்கு வழங்கியவரை கானா நீதிமன்றம் ஒன்று சிறைக்கு அனுப்பியது.
கானா நாட்டின் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பறவையினம் என அறிவிக்கப்பட்டது பருந்து. இந்தப் பருந்துகளை வேட்டையாடி, கோழிகள் எனக்கூறிகானா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான குமாஸி நகர ரெஸ்டாரெண்டுகளுக்கு விற்றுள்ளார் 37 வயது க்வாபெனா மனு என்பவர்.
இவரின் செயல் பற்றி அறிந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்தனர். அவர் கொன்ற இரண்டு பருந்துகளையும்கைப்பற்றினர்.
மூலிகை வளர்ப்போர் சிலர் பருந்துகளின் தலைகளைக் கேட்டதால் இவற்றை பிடித்ததாகக் கூறும் அவரால் அவர்களைப்பற்றி தகவல் தெரிவிக்கமுடியவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications