1.50 கோடி நிதி .. வழங்குகிறார்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள்
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க எம்.பி.க்கள் சார்பில் ரூ1 கோடியே 50 லட்சம் நிதி வழங்கப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடு.உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். அங்கிருந்து வரும் தகவல்கள் நெஞ்சைஉருக்குகின்றன.
அ.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. ரத்தத்தை சேகரித்துகுஜராத்துக்கு அனுப்பவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
குஜாராத் நிவாரணத்திற்காக அ.தி.மு.க. நாடாளுமன்ற, மக்களவை, மாநிலங்களவைஉறுப்பினர்கள் 15 பேரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம்ஒதுக்கப்படும். இதன் படி ரூ 1 கோடியே 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாகஅளிக்கப்படும். முன்னரே ரூ 6 லட்சம் நிவாரண நிதியாக அனுப்பப்பட்டுள்ளது எனகூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications