அடுத்த ஆட்சி யாருடையது .. கருத்துக் கணிப்பு
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் கூட்டணி ஆட்சியே அமையும் என்று சென்னை லயோலாக் கல்லூரி, பண்பாடு மற்றும் மக்கள் தொடர்பகஆய்வாளர்களின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிகள் உருவாவதற்கு முன்பே நடத்தப்பட்டுள்ள இக்கருத்துக்கணிப்பில் தி.மு.க.கூட்டணிக்கு சரிவும் (100 முதல் 110 சீட்டுகள் கிடைக்கும்), அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவும் (90 முதல் 100 சீட்டுகள் கிடைக்கும்) கிடைத்துள்ளன.
வரும் தேர்தலில் வாக்களிப்போர் சதவீதம் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவித்த கருத்துக்கணிப்பை நடத்திய குழுவின் தலைவர் பேராசிரியர் ச.ராஜநாயகம்,வாக்கு விகிதத்தில் நடிகர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக் குறைவு என்கிறார்.
தமிழக அளவிலான பிரச்சினைகளைவிட தங்களை நேரடியாக பாதிக்கும் விஷயத்தில் உடனே தீர்வு காணப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.எனவே, மக்கள், அரசியல் கட்சிகள் கூறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு முக்கியத்துவம் தரப்போவதில்லை.
சாதிக் கட்சிகளின் பாதிப்பு இத்தேர்தலில் இருக்கக்கூடும் எனினும் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாதிப்பு முக்கிய கட்சிகளுக்குத்தான்.
தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் 2250 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
லயோலாக் கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறையும், சமூக அறிவியல் ஆய்வு மையமும் சேர்ந்து நடத்திய இக்கருத்துக்கணிப்பு பற்றி நிருபர்களுக்குவிளக்கியபோது கல்லூரி முதல்வர் ஜோசப் சேவியர், கவிஞர் அறிவுமதி, கருத்துக்கணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications