2 மணி நேரத்தில் முடிந்த கடத்தல் நாடகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சிலரால் கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் 2 மணி நேரத்தில்மீட்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சென்னைையைச் சேர்ந்தவர் ராஜப்பா. நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரை, சிதம்பரம் என்பரது தலைமையிலான கும்பல்திங்கள் கிழமை கடத்தியது. அந்த கும்பல் துப்பாக்கி முனையில் ராஜப்பாவைகொடுமைப்படுத்தி மிரட்டியுள்ளது.
சிதம்பரத்திற்கும், ராஜப்பாவுக்கும் இடையே வியாபார விஷயத்தில் ஏற்பட்ட தகராறுகாரணமாக ராஜப்பா கடத்தப்பட்டார். ராஜப்பாவின் தம்பி தன் அண்ணன்கம்பெனியிலிருந்து திரும்பி வரவில்லை என கொடுத்த புகாரின் பேரில் சென்னைபோலீஸ் கமிஷ னர் காளிமுத்து தனி படை ஒன்றை அமைத்தார்.
தனிப்படை போலீசார் விரைந்து தேடி இரண்டு மணி நேரத்திற்குள் கடத்தல் கும்பலைபிடித்து, ராஜப்பாவை மீட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications