திருப்பூரில் அறிவுத் திருக்கோயில்
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானத் திருக்கோயில் அல்லது அறிவுத் திருக்கோயில்புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
வேதாத்திரி மகரிஷி சமூக சேவா சங்கம் சார்பில் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. மனிதர்களுக்கிடையே,கடமையுணர்வு, ஒழுக்க உணர்வு, ஈகைக் குணம் ஆகியவற்றை மேம்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலுள்ள ஆழியாறு என்ற பகுதியில் ஓம்கார மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமூக நலத்தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. இங்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பின்,தமிழகம் முழுவதிலும்உள்ள அறிவுக் கோவில்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு கற்பிக்கும் சேவையில்அமர்த்தப்படுகின்றனர்.
தமிழகத்தின் 13-வது அறிவுத் திருக்கோயில் இது. முதல் கோவில் 1982-ம் ஆணடு ஆழியாறில் தொடங்கப்பட்டது.திருப்பூர் அறிவுக் கோவில் ரூ. 45 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உடற்பயிற்சி, தியானம், கல்விபோதனை மற்றும் பல பயிற்சிகள் தரப்படுகின்றன.
புதன்கிழமை திறக்கப்படும் திருப்பூர் அறிவுக் கோவில் திறப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தானம்தலைமையில் நடக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications