அமைச்சருக்கு ரத்தகசிவு
அகமதாபாத்:
குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட சம்பவம் குறித்து பத்திரிக்கைக்கு செய்தி சேகரித்த இங்கிலாந்து முன்னாள் அமைச்சருமான லார்டு பில் என்பவருக்குமூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து முன்னாள் அமைச்சர் லார்டு பில் (வயது 88). இவர் தனிப்பட்ட முறையில் அகமதாபாத் வந்திருந்தார். அப்போது தான் அகமதாபாத்தில்பூகம்பம் ஏற்பட்டது.
அடுத்த நாள் பூகம்பம் குறித்த செய்திகளைத் இங்கிலாந்தில் உள்ள பத்திரிக்கைக்கு கொடுத்துக் கொண்டிருந்த போது இவருக்கு மூளையில் ரத்தக் கசிவுஏற்பட்டது. உடனடியாக அகமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை டாக்டர் துர்பாட் சட்ரபதி கூறுகையில், மூளையில் ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் லார்டுபில்லின் உடல் நிலை தற்போது தேறி வருகிறது.
அவரது உடலுக்கு கவலைப்படும்படி பிரச்சனைகள் எதுவும் இல்லை. சிலர் அவரை டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றுநினைக்கிறார்கள். ஆனால் அவருக்கு இங்கேயே அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரால் நன்கு பேச முடிகிறது. நடக்கவும்செய்கிறார்.
அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரைப் பார்த்தால் 88 வயது என்று கூறவே முடியாது. உடல் நலம் பெற்று வரும் அவர் விரைவில்லண்டன் செல்லலாம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications