மீண்டும் தி.மு.க.ஆட்சியே .. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மீண்டும் தி.மு.க. ஆட்சி கருணாநிதி தலைமையில் மலரும் என்று சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கும்பகோணம் புதிய மீன் மார்க்கெட் திறப்பு விழாவில்கூறினார்.
அங்கு அவர் பேசுகையில், விழாவிற்கு வரும் வழியில் மக்கள் அளித்த வரவேற்பை பார்த்த போது மீண்டும் தி.மு.க.வே ஆட்சிக்கு வரும் என்பதுஉறுதியாகிறது.
தி.மு.க. பதவிக்காக அலையவில்லை. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக ஆட்சியில் அமர விரும்புகிறது.
கும்பகோணம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள்செயல்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து தமிழக மக்களுக்காக உழைத்திட தி.மு.க.விற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications