சத்துணவு சாப்பிட்ட 96 பள்ளி குழந்தைகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சத்துணவு சாப்பிட்ட 96 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வழுத்தூர் அரசு பள்ளியில் மதியம் சத்துணவுசாப்பிட்ட பல மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்தனர்.சிலர் மயக்மடைந்துவிழுந்தனர்.
உடனடியாக அவர்கள் ராமநாதபுரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 6 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 96 பேர் ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாப்பாட்டில் பல்லிவிழுந்திருக்கலாம். அதனால் புட் பாய்சனிங் ஏற்பட்டிருக்கலாம் என்றசந்தேகிக்கிறோம் என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications