சென்சஸ் கணக்கெடுப்பு துவங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியா முழுவதிலும் 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமைதொடங்கியது.

மக்கள் தொகை -2001 துவங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை மக்கள் தொகைகணக்கெடுப்பாளர் முதல் முதலாக தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை காலைராஜ்பவனில் சந்தித்து விவரங்கள் சேகரித்தார்.

மக்கள் தொகை-2001 குறித்து மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இயக்குநர்சந்திரமெளலி கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 16,317 கிராமங்களிலும்,832 நகரங்களிலும், 6 மாநகராட்சிக்கு கீழ் வரும் 104 நகராட்சிகளிலும், 201தாலுகாக்களிலும், 30 மாவட்டங்களிலும் நடைபெறும் என கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+