பா.ம.க. குறித்து மக்களுக்குக் கவலையில்லை
சேலம்:
அதிமுக அணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்துள்ளது குறித்து மக்கள்கவலைப்படவில்லை. அடுத்து வரப் போவது அதிமுகவா அல்லது திமுகவாஎன்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு என்று கருத்துத் தெரிவித்துள்ளார் மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சேலம் சென்றிருந்த வைகோ அங்கு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.தற்போதைய அரசியல் சூழ்நிலை, பா.ம.க.வின் அணி மாற்றம் குறித்து அவரிடம்கேட்டபோது, இது நடந்திருக்கக் கூடாது. துரதிர்ஷ்டவசமான முடிவை டாக்டர்ராமதாஸ் எடுத்துள்ளார்.
ராமதாஸின் முடிவால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் வராது.வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படாது. ஆனால் பா.ம.க.வுக்குத்தான் இதனால் பாதிப்புஏற்படும் வாய்ப்பு உள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.இருப்பினும், புதிதாக எந்தக் கட்சிகள் வந்தாலும் மகிழ்ச்சியே என்று கருணாநிதிகூறியுள்ளார். அதை மதிமுகவும் வரவேற்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications