காங்கோ காட்டில் கடும் போர்
காங்கோ:
காங்கோவின் காட்டுப்பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற காங்கோ படைகளுக்கும், ஹூடு இனப் படையினருக்கும் இடையே கடுமையான போர் நடந்துவருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போரில் ருவாண்டா ராணுவத்திலிருந்து விலகிய ஹூடு ஆதரவு வீரர்கள், ஹூடு இனத்தை சேர்ந்த 5000 க்கும்மேற்பட்டோரை கொண்ட படையோடு, காங்கோ ஜனநாயக போராட்டக்குழு மோதி வருகிறது.
தற்போதைய சண்டையில் புருண்டியின் ஹூடு ஆதரவுப் படையும் சேர்ந்துள்ளதாகவும், இச்சண்டையில் இறந்தவர்கள் தகவல் பற்றி தகவல் இல்லை என்றும்காங்கோ ஜனநாயக போராட்டக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அவர்கள்
மேலும், சாபுன்டா நகர் மற்றும் அங்குள்ள விமானதளங்கள் எதிராளிகளின் தாக்குதலுக்குப் பின்னும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள்தெரிவித்தனர்.
இச்சண்டை பற்றி தென் கிவு மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவிக்கையில், போராளிகளுக்கு இடையிலான சண்டையில், விமான எதிர்ப்பு பீரங்கிகள், எந்திரதுப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன போராட்ட சாதனங்கள் உபயோகிக்கப்படுகிறது, என்றார்.
போராளிகளுக்கிடையேயான இந்தச் சண்டைக்கு காரணம் காங்கோ அதிபர் ஜோசப் கபிலாவின் ஆத்திரமூட்டும் பேச்சுகளே என்றுபோராளிக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications