பாண்டி. வருகிறார் ஐ.நா.அதிகாரி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
ஐக்ககிய நாடுகள் சபையின் செயலாளர் மார்க் மாலோக் பிரவுன் பாண்டிச்சேரிக்கு இந்தமாதம் 15-ம் தேதி வரவிருக்கிறார்.
இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரவுன் இந்த மாதம் 15-ம் தேதி காலை 9 மணிக்கு பாண்டிச்சேரி வருகிறார். இவர்பிள்ளையார்குப்பம் பயோ - வில்லேஜுக்கு செல்கிறார். அதன் பின் ஐசிடி அறிவுமையத்தையும், வீராம்பட்டினத்தில் அமைந்திருக்கும் ஐடிசி கிளப்பையும்பார்வையிடுகிறார்.
பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் ரஜினிராயை சந்தித்து தகவல்தொழில்நுட்பத்துறை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார். அதன் பின் அவர் சென்னைபுறப்பட்டுச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications