ஜம்மு-காஷ்மீரில் 26 ஆண்டுக்குப் பின் சீக்கிய அமைச்சர்
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமேலவை துணைத் தலைவர் ஹார்பன் சிங் செவ்வாய்க்கிழமை கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1975 ம் ஆண்டுக்குப் பிறகு, 26 ஆண்டுகள் கழித்து பிறகு சீக்கியர் ஒருவர் கேபினட் அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கவர்னர் கிரிஷ்சந்திர சக்ஸேனா ஹார்பன் சிங்குக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஸ்ரீநகரையடுத்துள்ள மேஹ்ஜூன் நகரில் ஆறு சீக்கியர்கள், தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு இவர் கேபினட்அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழும் சீக்கிய இனத்தவர்களின் வற்புறுத்தலையடுத்து இவர் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.ஹார்பன் சிங்க்குடன், மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 15 கேபினட் அமைச்சர்களும் அடங்குவர்.
ஹர்பன் சிங் பதவியேற்றது குறித்து முதல்வர் பரூக் அப்துல்லா கூறுகையில், ஜம்மு - காஷ்மீரில் வாழும் சீக்கியர்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்தும்வகையில் இவர் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications