பலவீனமாகி விட்டது திமுக .. இ.கம்யூ. கூறுகிறது
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறி விட்டதால் திமுக பலவீனமடைந்து விட்டது எனஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரும் எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன்பாண்டிச்சேரியில், செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிஉடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை.
மதவாத கூட்டணியிலிரூந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறி, மதசார்பற்ற கூட்டணியில்இணைந்தது வரவேற்கத்தக்கது.
தி.மு.க. வின் நிலை பலவீனமாக உள்ளது. அதனால் தான் அக்கட்சி தலைவர் கருணாநிதிதமிழ் மாநில காங்கிரசை தங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்து வருகிறார்.
பாண்டிச்சேரி மக்களின் வாழ்க்கை- பொருளாதார நிலை உயர பொது செயல்திட்டத்தின்கீழ் அமைச்சரைவையை அமைக்குமாறு மதச் சார்பற்ற கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்தும் என்றார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications