தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சாலை மறியல் செய்தது தொடர்பாக புதன்கிழமை போலீஸாரால் தாக்கப்பட்ட தொண்டர்களை பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ்நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டியார்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப்பின்னணியில் இருப்பதாக பா.ம.க.தொண்டர்கள் 5 பேரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பா.ம.க.வினரை உடனடியாக விடுவிக்கக் கோரி பா.ம.க.வைச் சேர்ந்த பிற தொண்டர்கள், புதன்கிழமை சாலை மறியல்போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மூன்று கண்ணீர் புகைக் குண்டுகளை வீசப்பட்டது. இதில் 5 பெண் தொண்டர்கள்காயமடைந்தனர். இரண்டு பேர் காயமடைந்த நிலையில் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராம்தாஸ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்த தொண்டர்களை சந்தித்து ஆறுதல்கூறினார். அதன் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ் இந்த சம்பவத்திற்கு காரணம் தென் பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் ஹூசைன்தான். அவர்தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கட்சி தலைவர்கள் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ரஜினி ராய், முதல்வர் சண்முகம், ஐ.ஜி ஆகியோரிடம் புதன்கிழமை மாலைபேச்ச வார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சம்பவம் குறித்த பா.ம.க. தேசிய மனிதச உரிமை கழகத்திற்கும், பெண்கள் உரிமை கழகத்திற்கும் தந்தி அனுப்பஉள்ளது என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications