காதலர்தினம் கொண்டாடியவர்கள் கைது - மலேசியாவில்
கோலாலம்பூர்:
முஸ்லீம் மதத்திற்கு விரோதமாக காதலர் தினத்தை பலவாறாக கொண்டாடிய 200 க்கும் மேற்பட்ட முஸ்லீம் ஜோடிகளை மலேசியாவின் இஸ்லாமியஅதிகாரிகள் கைது செய்தனர்.
காதலர்தினம், ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுவதால் அதனை முஸ்லீம்கள் ஏற்கக் கூடாது. அதனை மீறி காதலர் தினத்தன்று பலமுஸ்லீம்கள் ஜோடியாக பூங்கா, ஹோட்டல்கள் மற்றும் பல இடங்களில் உல்லாசமாக இருந்த போது பிடிபட்டனர்.
100 க்கும் மேற்பட்ட ஜோடிகள் தாங்கள் திருமணமானவர்கள் என நிரூபித்ததால் விடுவிக்கப்பட்டனர். 44 ஜோடிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுஇஸ்லாமிய மத நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருக்கிறார்கள். மற்றும் பலர் எச்சரித்து விடப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். எனினும், பெரும்பாலானவர்களுக்கு அபராதத்தொகை மட்டுமே விதிக்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications