தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள்தமிழ் மக்கள் தேசம், புதிய நீதிக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து சாதி கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு வரலாம் என்று கூறினார்கள்.
அவர்கள், தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சேர்வதில் தி.மு.க. நடுநிலையான முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து அ.தி.மு.க.வுடன் இணைந்ததும்பலமுறை முதல்வர் கருணாநிதி, த.மா.கா.வை தி.மு.க கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
சில பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், தி.மு.க வில் த.மா.கா வருவது குறித்து கருணாநிதி எந்த முடிவெடுத்தாலும் ஒத்துக் கொள்வதாகஅறிவித்தனர்.
மேலும் பா.ம.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது குறித்து கருணாநிதி பதட்டமில்லாமல் இருப்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள்பாராட்டு தெரிவித்தனர். மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய பொதுக்குழுக் கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications