முடிவற்ற தொடர்கதையாகும் மீனவர் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் பாம்பன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழனன்று பாம்பன் மீன்பிடிதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் முருகன் (34) என்ற மீனவர் படுகாயமடைந்தார்.
உடன் சென்ற மீனவர்கள் உதவியுடன் அவர் ராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இம்மாதிரி சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெனிபர் சந்திரன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications