மவுஸ் கள் நிறைந்த நாடு இந்தியா ... பிரமோத் மகாஜன்
கோவை:
இந்தியா இப்போது பாம்பாட்டிகளின் நாடு அல்ல, "மவுஸ் கள் நிறைந்த நாடு என பிரமோத் மகாஜன் சனிக்கிழமைகோவையில் தெரிவித்தார்.
கோவையில் உள்ள அமிர்தா இன்ஸ்டியூட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தகவல்தொழில்நுட்பம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் பேசியதாவது:
இந்திய அணு சக்தியைப் பெற்றதால் உலக நாடுகளில் வல்லரசு என்ற அந்தஸ்தைத் பெற்றது. முன்பெல்லாம்இந்தியா என்றால், பாம்பாட்டிகள் நிறைந்த நாடு என்று தான் சொல்வார்கள்.
ஆனால் இப்போது எலிப் பொறி (கம்ப்யூட்டர் மவுஸ்) நிறைந்த நாடு என பெயர் பெற்று விட்டது. தெருக்களில்மாடுகள் அலைவது போல, இப்போது டாட் காம்கள் இந்தியத் தெருக்களில் அலைந்து கொண்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் இல்லாத அரசியல்வாதிகளை யாரும் அரசியல் வாதி எனச் சொல்லமாட்டார்கள். இதே போல இனி வரும் காலத்தில் அடுத்த 10 ஆண்டுகளில், இடுப்பு பெட்டில் டேட்டாக்களைகட்டிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்றார் மகாஜன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications