சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார் மாறன்
கோவை:
சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்யப்பட்ட வீரப்பனின் கூட்டாளி மாறன், கோவையிலிருந்து சேலம்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வீரப்பனின் புதிய கூட்டாளி எனவும், தமிழ்த் தீவிரவாதி என அழைக்கப்படும் மாறன், சிறுவாணி மலைப்பகுதியில்கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
எனவே மாறன், கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர்,தற்போது மாறன் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாறன் எப்போது எங்கு கைது செய்யப்பட்டார் என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவும் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
கோவை சிறுவாணி மலைப் பகுதியில் அதிரடிப்படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு மாறன் கைதுசெய்யப்பட்டதாகப் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், மாறன் உளவுப பிரிவு போலீசாரால் பெரம்பலூர்பகுதியில் கைது செய்யப்பட்டு கோவை கொண்டு வரப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிப்ரவரி 15ம் தேதி மாறன் கைது செய்யப்பட்டார் என போலீசார் அறிவித்துள்ளனர். இந்த கைதுகடந்த ஜனவரி மாத இறுதியிலேயே நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
மாறன் கைது செய்யப்பட்ட பின்னர், பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட புகைப் படத்தில் மாறனின் படத்தில்காமிரா பதிவு செய்துள்ள நாள் , கடந்த மாதத் தேதியை காட்டுகிறது. எனவே இந்தக் கைதில் புதிய சந்தேகங்கள்எழுந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications