பூகம்பத்திற்குப் பின் செயல்பட ஆரம்பித்த பள்ளிகள்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் குடியரசு தினத்தன்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள 600 ஆரம்பப் பள்ளிகள், 50நடுநிலைப் பள்ளிகள் ஆகியவை ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து செயல்படத் துவங்கியுள்ளன.
குஜராத் மாநில கல்வித்துறை, பாடப் புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் ஆகியவை அடங்கிய புத்தகப் பைகளை மாணவ, மாணவிகளுக்குக்கொடுத்தது.
இவைகள் தவிர கட்ச் மாவட்டத்தில் உள்ள 74 தனியார் பள்ளிகள் ஆங்காங்கே 687 கூடாரங்கள் அமைத்து செயல்படத் தொடங்கியுள்ளன. சில இடங்களில்வகுப்பறைகள் இல்லாமல் திறந்த வெளியிலேயே மாணவ, மாணவியர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொடுக்கப்படுகின்றன.
கட்ச் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கட்ச் மாவட்ட கல்வித்துறை அதிகாரி நயிஷதா மாக்வானா கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிறு சிறு கிராமங்களிலும்பள்ளிகள் மீண்டும் இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications