7 பேரை கொன்று மனநிலை சரியில்லாதவர் தற்கொலை
பாங்காக்:
தாய்லாந்தில் மனநிலை சரியில்லாத நபர் தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
தலைநகர் பாங்காக்கில் உள்ள இவர்களது வீட்டில் 8 பேரின் சடலங்கள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தாய் போலீஸார் கூறுகையில், வங்கி ஊழியரான உதய் சான்கேஸ்டிகுல் என்பவருக்கு சில வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தது.இதையடுத்து அவரால் வங்கி வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க முடியவில்லை.
பல மருத்துவமனைகளில் காண்பித்தும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து உதய், சம்பவத்தன்று குடித்து விட்டு தன் மனைவியை துப்பாக்கியால்சுட்டுக் கொன்றார்.
பின்னர் தனது மூன்று குழந்தைகள், மாமனார், தனது மனைவியின் தம்பி மற்றும் தங்கை ஆகியோரையும் கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். இதுகுறித்து தாய் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications