எக்ஸ் ரே பயன்பாடு: கிரிக்கெட் வாரியத்திற்கு எதிர்ப்பு
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் வயதை அறிய எக்ஸ் ரேயை பயன்படுத்துவதற்கு மும்பை பாபா அணுஆராய்ச்சி கழகத்தின் கருத்தரங்கு ஒன்றில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அணுக்கதிர்வீச்சின் அளவு மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் பேசிய இந்திய அணு சக்திஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் பார்த்தசாரதி பேசும்போது, மருத்துவ தேவைகளுக்காக அல்லாமல் மற்றகாரணங்களுக்காக எக்ஸ்-ரேயை பயன்படுத்துவது தவறு. இதுகுறித்து உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், இங்கிலாந்து மருத்துவக்குழுவின் பரிந்துரைப்படி அங்கு வாழும் குழந்தைகளுக்கு மருத்துவ காரணம்தவிர பிறவற்றிற்கு எக்ஸ்-ரேயை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் வயதை கண்டறிய இந்திய கிரிக்கெட் வாரியம், ரேடியாலஜிஸ்ட் ஒருவரை நியமித்துள்ளதாகதெரிகிறது. வயதை கண்டறிய எக்ஸ்-ரேயை பயன்படுத்த வாரியம் முடிவு செய்திருப்பது சரியல்ல என அவர்தெரிவித்தார்.
கருத்தரங்கை அணுசக்தி துறை தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் துவக்கி வைத்தார். கருத்தரங்கில் பேசிய பொதுசுகாதாரத்துறை மருத்துவர் டாக்டர்.ஜில் மேரா, எக்ஸ்-ரே சோதனையின் முடிவுகள் தீர்க்கமாக இருக்கிறதுஎன்பதற்காக அதனை மருத்துவ காரணங்கள் தவிர மற்றவற்றிற்குபயன்படுத்துவது சரியல்ல என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications