குஜராத்துக்கு பில்கேட்ஸ் 100 கோடி உதவி
கோல்கட்டா:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தின் மறுசீரமைப்பு பணிக்கு கம்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் பில் கேட்ஸ்100 கோடி ரூபாய் அளிக்க இருக்கிறார்.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் எய்ட்ஸ் ஒழிப்பு, சிசு மரணத்தடுப்பு போன்றதிட்டங்களுக்கு ஆண்டுதோறும் தாராளமாக நிதியுதவி செய்வது வழக்கம்.
தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க இருப்பதாககோல்கட்டாவில் நிருபர்களிடம் பேசிய இந்திய வர்த்தக சங்க பேரவையின் தலைவர் சிரயூ அமின்தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குஜராத்தின் மறுசீரமைப்பிற்கு தேவையான நிதியுதவிக்கு பஞ்சமில்லை.
வெளிநாட்டு நிதியுதவி, பல்வேறு நிறுவனங்கள் அளிப்பதாக கூறியுள்ள நிதியுதவி, மற்றும் மத்திய அரசின்வரிவருவாய் ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் மறுசீரமைப்பிற்கு தேவையான 25,000 கோடி ரூபாய் கிடைக்கும்.இதன் மூலம் பூகம்பம் பாதித்த குஜராத்தை சீரமைக்க முடியும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications