சிபி - சிஐடி ... சிபி - சிஐடி
சென்னை:
தர்மபுரி மாவட்டத்தில் இந்து அற நிலையத் துறையின் உதவி கமிஷனர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
திங்கள்கிழமையன்று இந்து அறநிலையத் துறையின் உதவி கமிஷனர் அன்புமணி சிலரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைசெய்யுமாறு உத்தரவிட்ட முதல்வர், சிபி-சிஐடி தனது விசாரணை அறிக்கையை 1 வார காலத்திற்குள் சமர்பிக்கும். குற்றம் செய்தவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதுகுறித்து அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில் மாநில தகவல்தொடர்பு துறை அமைச்சர் முல்லை வேந்தனின் ஆதரவாளர்தான் என்னை தாக்கினர்.
அவர்கள் செவ்வாய்க்கிழமை கோவில் நிலங்களை குத்தகை விடுவதற்காக டென்டர் விடப்படவிருந்தது. அதை அவர்கள் ஒத்தி போடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் ஒப்புக் கொள்ளததால் அவர்கள் என்னை தாக்கினர் என கூறினார்.
பஞ்சவர்ணம் கொலை - சிபி-சிஐடி விசாரணை:
சென்னையில் பெண்கள் போராட்ட குழுவின் உறுப்பினர் பஞ்சவர்ணம் கொலை தொடர்பாக சிபி-சிஐடி விசாரணைக்கு முதல்வர் ஏற்கனவேஉத்தரவிட்டிருந்தார். இப்போது அன்புமணி தாக்கப்பட்டது தொடர்பாக சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இப்போதெல்லாம் முக்கிய வழக்குகளை சிபி- சிஐடி வசம் ஒப்படைக்கிறது தமிழக அரசு. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications