ஜில்லென்று ஒரு தண்டனை!
கோவை:
அதிக விலைக்கு ஐஸ்கிரீம் விற்ற ஹோட்டல் உரிமையாளர், வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோவைநுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை, காந்திபுரத்தில் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஹோட்டல் உள்ளது. இங்கு இளம்மொழியன், வேடியப்பன் ஆகியோர் 3 ஐஸ்கிரீம் பேக் வாங்கினர்.இதற்கான பில்லாக ஐஸ்கிரீம் ஒன்றிற்கு ரூ. 14 வசூலிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஐஸ்கிரீமின் அதிக பட்ச விலை ரூ.11 மட்டுமே. எனவே கூடுதல் விலைக்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்ததை எதிர்த்து கோவை நுகர்வோர்நீதிமன்றத்தில் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சண்முகம், அதிக விலைக்கு ஐஸ்கிரீமை விற்பனை செய்த தலப்ப, வேடியப்பனுக்கும் வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
அதோடு, வழக்கு நடத்தியதற்கான செலவு தொகையாக ரூ. 2 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications