காடுகளில் பதுங்கும் இலங்கைத் தமிழர்கள்
ராமேஸ்வரம்:
இலங்கையின் மன்னார் பகுதியில் ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தமிழர்கள் பலர் காடுகளில் வாழ்ந்து வருவதாக ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்தஅகதிகள் தெரிவிக்கின்றனர்.
வியாழனன்று தனுஷ்கோடி வந்த அகதிகள் நிருபர்களிடம் தெரிவித்த போது, இலங்கை விமானங்கள் குடியிருப்பு பகுதியில் குண்டுவீசித் தாக்கியதால் பலர்உயிரிழந்தனர். அவர்களை புதைக்க கூட யாரும் முன்வரவில்லை. உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டாலும், ராணுவத்தினரின் துன்புறுத்தலாலும் பலர்காடுகளில், கிடைப்பதை உண்டு அங்கேயே மறைந்து வாழ்கின்றனர்.
அங்கிருந்து தப்பித்து தமிழகம் வந்த தலைமன்னாரை சேர்ந்தவர்களை இலங்கை கடற்படை பிடித்து துன்புறுத்தியுள்ளது. தப்பிவரும் அகதிகளை விடுதலைப்புலிகளபிடித்தால் புலிகள் இயக்கத்திற்கு இளைஞர்களை இழுத்து செல்கின்றனர்.
இலங்கை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர் அங்கிருந்து தப்பி வர படகு கிடைக்காமல் கடற்கரையில் காத்து கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications