பொதுமக்கள் கல்வீச்சில் 5 போலீசார் காயம்
சிதம்பரம்:
சிதம்பரத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீச்சுநடத்தப்பட்டது. இதில் போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் உட்பட 5 போலீசார்காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம். சிதம்பரத்திற்கு அருகே இருக்கும் சிவபுரி கிராமத்தில் இருக்கும்நஞ்சை நிலங்களை 50 மாடுகள் மேயந்து சேதப்படுத்தின. இதனால் கோபமடைந்தஅந்த பகுதி மக்கள் 10 மாடுகளை அடைத்து வைத்தனர்.
இந்த மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை மீட்டுத் தருமாறு போலீசாரிடம்கேட்டுக் கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகையன் தலைமையிலானபோலீசார் மாடுகளை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாகபோலீசாருக்கும். மாடுகளை அடைத்து வைத்தவர்களுக்கும் இடையே தகராறுஏற்பட்டது.
மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதும், சிதம்பரம் உதவி போலீஸ் தலைமைகண்காணிப்பாளர் பழனிக்கு தகவல் தரப்பட்டது. அவர் வந்தபோது போலீசார் மீதுபொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கும்பலைகலைத்தனர்.
கல்வீச்சில் பழனி உள்ளிட்ட 5 போலீசார் காயமடைந்தனர். இவர்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
போலீசார் தடியடி நடத்தியதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் கிடைத்த சிதம்பரம் உதவி மாவட்ட ஆட்சி தலைவர்வெங்கடாசலம் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில்ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன். தமிழரசன், பிச்சைபிள்ளை ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications