தமிழகத்திலிருந்து குஜராத்துக்கு ரூ 32 கோடி
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ 32 கோடி வசூலித்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள்,தொழிற்சாலை ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள், திரைப்படத் துறையினர், அரசியல்வாதிகள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் இதுவரை ரூ 32, 21,20,401 அளித்துள்ளனர்.
தமிழக அரசு, பிரதமரிடம் ரூ 5 கோடியை கொடுத்துள்ளது. மீதமுள்ள பணமும் விரைவில் ஒப்படைக்கப்படும்.
இது தவிர தமிழக அரசு ரூ 4.14 கோடி மதிப்புள்ள படுக்கைகள், போர்வைகளையும் குஜராத்திற்கு அனுப்பிவைத்துள்ளது தமிழக அரசு.
நிதி வசூல் புதன்கிழமை முடிவடைவதால் நிதி உதவி செய்ய விரும்புவோர், நிதி உதவி சேகரித்து வைத்துள்ளோர்அதை தமிழக அரசின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்முதல்வர் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications