பெண் சப்-இன்ஸ்பெக்டரைக் கிண்டலடித்த டாக்டர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டரை கேலியும் கிண்டலும் செய்த டாக்டர் உள்பட 3 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குத்தொடரப்பட்டள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கீதாதேவி, மற்றும் சில போலீசாார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குகை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த டாக்டர் மோகன் வெங்கடாச்சலம் (28), நடேஷ்ராஜ் (22), குகை பஜாரைச் சேர்ந்த நாகமணிக்கம்(23), ஆகியோர் சேலம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பெண் சப் இன்ஸ்பெக்டர் கீதாதேவி அந்தப் பக்கம் ரோந்து சுற்றியபோது கேலி செய்து கமெண்ட் அடித்துள்ளனர்.
இதைக் கேட்ட கீதா தேவி போலீசாரின் உதவியுடன் 3 வாலிபர்களையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications