மீண்டும் ஆகாஷ் ஏவுகணை ஏவியது இந்தியா
புவனேஸ்வர்:
பல்வேறு இலக்குகளை தாக்கக் கூடிய தரையிலிருந்து விண்ணில் பாயும் ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா நான்கு நாட்களுக்குள் சோதித்து பார்த்துள்ளது.
ஒரிஸ்ஸாவின் சந்திப்பூர் கடல் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானத்தை இலக்காக கொண்டு ஏவப்பட்ட இந்த ஏவகணைக கடந்தஓராண்டிற்குள் மட்டும் மூன்றாவது முறையாக சோதிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 25 கி.மீ தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணைகள் 55 கிலோவரையிலான வெடிபொருட்களை ஏந்திச் செல்லக் கூடியவை.
இரண்டு கட்ட என்ஜின்களை கொண்ட ஆகாஷ் 18000 மீட்டர் உயரத்திலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடியவை. இவற்றில்பயன்படுத்தப்படும் ராஜேந்திரா என்ற ராடார் சாதனம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.
கடந்த சோதனைகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களை கொண்டு ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புஆராய்ந்து வருகிறது.
அக்னி-2 போன்ற ஏவுகணைகளின் சோதனை வெற்றியடைந்த போதும் தனுஷ், திரிசூல், கப்பற்படை உபயோகத்திற்கான பிருத்வி போன்றவற்றைமேம்படுத்துவதில் இந்த அமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications