வேட்டுவக் கவுண்டர்கள் கரூரில் மாநாடு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரையும் அழைக்காமல் ஒரு மாநாட்டை நடத்த வேட்டுவக் கவுண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த மாநாடு வரும் 12ம் தேதி நடக்கிறது.
இது குறித்து வேட்டுவக் கவுண்டர்கள் மாநிலத் தலைவர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கரூரில் வரும் 12 ம் தேதி வேட்டுவக் கவுண்டர்கள் இன மக்களின் மாநாடு கரூரில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டிற்கு எந்தக்கட்சியினரையும், சமுதாயத் தலைவர்களையும் அழைக்க மாட்டோம்.
பிற கட்சித் தலைவர்கள் வருகையால் எங்களுக்குக் கூட்டம் சேர வேண்டிய அவசியம் இல்லை. அதனை நாங்கள் விரும்பவும் இல்லை. இந்த மாநாட்டில்எங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏ ஆண்டமுத்து கலந்து கொள்கிறார். மாநிலத் தலைவர் அப்புசாமி பேரணியைத் துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications