கோவை காதல் ஜோடி திருப்பதியில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
கோயம்புத்தூர் கோயில் மேடைச் சேர்ந்த காதலர்கள் திருப்பதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த சங்கர் என்கிற அகுட்டி சங்கர் (30) என்பவர் தன் 26 வயது காதலியுடன் புதன்கிழமைதிருப்பதியில் இருக்கும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். வெள்ளிக்கிழமை காலை பார்த்த போது இருவரும் இறந்து கிடந்தனர்.
இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இவர்கள்இறந்தது குறித்த தகவல் லாட்ஜில் அவர்கள் கொடுத்த விலாசத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications