த.மா.கா. 3வது அணி அமைக்க வேண்டும்: வைகோ
Subscribe to Oneindia Tamil
நாகர்கோயில்:
தமிழ் மாநில காங்கிரசும், காங்கிரசும் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் வாய்ப்புள்ளது என ம.தி.மு.க.தலைவர் வைகோ தெரிவித்துளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், த.மா.கா.வும், காங்கிரசும் இணைந்தது ஜெயலலிதாவுக்குகிடைத்த மிகப் பெரிய அடி.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை எதிர்க்கும் பிாரந்திய கட்சிகளுடன் இணைந்து த.மா.கா.வும், காங்கிரசும் மூன்றாவதுஅணியை அமைக்க வேண்டும்.
மூன்றாவது அணி அமைந்தாலும், அமையாவிட்டாலும் தி.மு.க.தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications